Customer Ready... Vehicle Ready?

கஸ்டமர் ரெடி... வண்டி ரெடியா?

No more searching for rides. The ride finds you!

இனி சவாரி தேடி நீங்கள் அலைய வேண்டாம். சவாரி உங்களைத் தேடி வரும்!

Digital Taxi Stand Platform டிஜிட்டல் டாக்ஸி ஸ்டாண்ட்
Direct Payment to Drivers நேரடி கட்டணம் டிரைவருக்கு
Choose Your Preferred Rides விருப்பமான சவாரியை தேர்ந்தெடுக்கலாம்
Return Trip Bookings திரும்பும் பயணமும் புக் செய்யலாம்

How It Works?

எப்படி இயங்குகிறது?

1

Customer Requests

வாடிக்கையாளர் கேட்பார்

Customer posts their tour plan: "I need to go to Ooty for 3 days" in our app.

"எனக்கு 3 நாட்களுக்கு ஊட்டி செல்ல இன்னோவா வேண்டும்" என்று கஸ்டமர் நம் ஆப்பில் பதிவிடுவார்.

2

You Accept

நீங்கள் ஏற்கலாம்

The ride appears on your mobile. If the route and price are OK, you can accept it.

அந்த சவாரி உங்கள் மொபைலில் தெரியும். உங்களுக்கு அந்த ரூட் மற்றும் விலை ஓகே என்றால், நீங்கள் அந்த சவாரியை எடுத்துக்கொள்ளலாம்.

3

Business Confirmed

பிசினஸ் கன்ஃபார்ம்

If the ride is suitable for you, accept it immediately. Customer pays directly to you.

உங்களுக்கு அந்த சவாரி கட்டுப்படியாகும் என்றால், உடனே எடுத்துக்கொள்ளலாம். கஸ்டமர் கொடுக்கும் பணம் நேரடியாக உங்களுக்குத்தான்.

After dropping a customer in another town, you can book a return ride from there itself!

ஒரு டிரைவர் வெளியூரில் இறக்கிவிட்டு திரும்பும்போது, அங்கிருந்து வேறு சவாரியை எடுத்துக்கொள்ளலாம்!

This is NOT a Regular Taxi App!

இது சாதாரண டாக்ஸி ஆப் இல்லை!

Choose Your Rides

உங்கள் சவாரியை நீங்களே தேர்ந்தெடுங்கள்

In regular apps, you have to accept rides given by the company. In our platform, you choose the rides you prefer!

வழக்கமாக ஆப் கம்பெனி கொடுக்கும் சவாரியை தான் நீங்கள் ஓட்ட வேண்டும். நமது பிளாட்ஃபார்மில், உங்களுக்கு பிடித்த சவாரியை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்!

Return Trip Bookings

திரும்பும் பயண புக் செய்தல்

When you return from an outstation trip, you can book a ride from that town itself.

வெளியூர் சென்று திரும்பும்போது, அந்த ஊரிலிருந்து சவாரி புக் செய்யலாம்.

Digital Taxi Stand

டிஜிட்டல் டாக்ஸி ஸ்டாண்ட்

Customers post their tour plans online. If you're OK with the route and price, accept the ride.

கஸ்டமர் ஆன்லைனில் காத்துக்கொண்டிருக்கிறார்! கஸ்டமரே தங்களின் டூர் பிளானை போடுவார்கள். உங்களுக்கு அந்த ரூட் மற்றும் விலை ஓகே என்றால், நீங்கள் அந்த சவாரியை எடுத்துக்கொள்ளலாம்.

Direct Payments

நேரடி கட்டணம்

Customer says "I need a vehicle". If you're OK, you can tick ✅. Customer pays directly to you.

கஸ்டமர் "எனக்கு வண்டி வேண்டும்" என்று கேட்பார். உங்களுக்கு ஓகே என்றால் நீங்கள் "டிக்" ✅ அடிக்கலாம். கஸ்டமர் கொடுக்கும் பணம் நேரடியாக உங்களுக்குத்தான்.

Take Your Travel Business to the Next Level!

உங்கள் டிராவல்ஸ் பிசினஸை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்லுங்கள்!

Join our platform today and experience the future of transportation services. More control, more earnings, more freedom!

இன்றே எங்கள் பிளாட்ஃபார்மில் இணையுங்கள். அதிக வருமானம், அதிக சுதந்திரம்!

Register Now இன்றே பதிவு செய்க